தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த டிசம்பர் மாதம் ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் சுயேட்சை வேட்பாளராக தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான விஷால் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன.
ஆனால் விஷால் தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளது.
அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே இதுபோன்ற செய்திகள் வருகின்றன.