வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் பவன்

dhanush and pawanபல வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் ஆகியோரது கூட்டணி ’அசுரன்’ படத்திற்காக மீண்டும் தற்போது இணைந்துள்ளது.

இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதில் முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடசென்னையில் நடித்த பவன் அவர்களும் ‘அசுரன்’ படத்தில் இணைந்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post