தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தீபாவளிக்கு திரையிட முடிவு செய்துள்ள படக்குழு, பாடல்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் இதன் சிங்கிள் ட்ராக்கை மட்டும் வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி அதன் முதல் வரியை மட்டும் இன்று தெரிவித்து ஒரு போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.
அதில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரியை குறிப்பிட்டுள்ளனர்.
இப்பாடலை நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
Aaalaporan tamilan mersal single track poster released