அக்‌ஷய்குமார் படத்துடன் ரஜினியின் 2.0 பட டீசரை வெளியிட திட்டம்

2 Point 0 teaser release on 15th August along with Gold movieலைகா தயாரிப்பில் ஷங்கர் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள 3டி படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வருகிற நவம்பர் 29ஆம் தேதி இப்பட வெளியாகவுள்ளது.

இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் லீக்கானது.

எனவே புதிய டீசரை உருவாக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டனர்.

இந்நிலையில், அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ந்தேதி 2.0 படத்தின் டீசர் வெளியிட இருக்கிறார்களாம்.

அதே நாளில்தான் அக்சய்குமார் நடித்துள்ள கோல்டு (ஹிந்திப்படமும்) ரிலீஸாகிறது.

எனவே கோல்டு படத்துடன் 2.0 ஹிந்தி டீசரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

2 Point 0 teaser release on 15th August along with Gold movie

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார் ஆகியோரது…
...Read More
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிர்களில் ஒருவர்…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’…
...Read More

Latest Post