தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மாலை 6 மணிக்கு விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் வெளியாகிறது.
எனவே இதனை வரவேற்க காலை முதலே சமூக வலைத்தளங்கள் பரபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் டீசர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இது ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம் என்பதால் டீசர் 100 நொடிகள் ஓடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதில் 3 விஜய் கேரக்டர்கள் இருக்கும்.
மேலும் ஒரே ஒரு பன்ச் டயலாக் இடம் பெறும் எனவும் தெரிய வந்துள்ளது