தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை மறுநாள் நவம்பர் 22ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் ஒரு அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் டி ராஜேந்தர்.
இது தொடர்பான சந்திப்பில் அவர் பேசும்போது… தன் வழக்கமான எதுகை மோனையிலும் பன்ச் டயலாக்குகளையும் பேசினார்.
அப்போது சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு…
“நானும் பல வரன்களை பார்க்கிறேன்.. ஆனால் இதுவரை என் மகனுக்கு இறைவன் வரன் கொடுக்கவில்லை.
இந்த ஆண்டு ஈஸ்வரன் படத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார்.
அடுத்தாண்டு படம் ரிலீசாகிறது.
படத்தின் தலைப்பிலேயே வரன் இருக்கு.
அதன்படி 2021-ஆம் ஆண்டு ஒரு கலைமகள் எங்கள் வீட்டிற்கு வரனாக வருவாள்” என டி. ராஜேந்தர் பேசினார்.
TR talks about his son simbu marriage