தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கும் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.
இப்படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.
முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்நிலையில் சிம்புவை மிரட்டும் வில்லனாக அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அர்ஜுன் சிறப்பான ரோலில் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Simbu and Arjun team up with Maanadu movie