தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அந்த சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று மார்ச் 5ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
எனவே ரஜினியை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்.
வழி நெடுகிலும் ரஜினியை வரவேற்று பேனர்கள் மற்றும் கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன.
முன்னாள் முதல்வரின் சிலையை திறக்க வரும் நாளைய முதல்வரே என வாசகங்களை டிசைன் செய்து போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பிரிண்ட் செய்து வைத்துள்ளனர்.
Actor Rajinikanth opened MGR Statue at Chennai