‘பைரவா’வுக்கு ஒதுங்கிய விஜய்சேதுபதி எடுத்த முடிவு

vijay sethupathiபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய் நடித்த பைரவா படம் வெளியானது.

எனவே பைரவாவுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்த காரணத்தால் மற்ற படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து விலகின.

இந்நிலையில் அன்று விலகிய விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் படம் இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijaysethupathi starring Puriyadha Puthir movie release date

Overall Rating : Not available

Latest Post