லட்சுமி ராமகிருஷ்ணனின் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh Lakshmy Ramakrishnanநடிகையாக பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

‘அம்மணி’ படத்தை இயக்கியத்தை தொடர்ந்து தற்போது அடுத்தபடத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த ‘இந்தி மீடியம்’ என்ற படத்தை ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறாராம்.

Lakshmy Ramakrishnan teamsup with Aishwarya Rajesh for Hindi Medium Remake

Overall Rating : Not available

Latest Post