தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பார்த்திபன்-மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் சேரன்.
அதன்பின்னர் பொற்காலம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து, படங்களிலும் நடிக்கவும் செய்தார்.
விரைவில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தை சேரன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ட்விட்டரில் சேரன் தற்போது இணைந்துள்ளார்.
அதில் ஒரு பதிவில் அவர் கூறியுள்ளதாவது…
Cheran Pandian @cherandreams 14m14 minutes ago
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்….. பாகுபலியை மிஞ்சும் ஒரு திரைப்படம் தமிழில் பண்ணவேண்டும். தமிழர்களின் சரித்திரத்தில் அத்தனை கதைகள் உள்ளது..
Tamil Cinema Industry should make moive morethan Baahubali says Director Cheran