சூர்யா & கௌதம் மேனனை மீண்டும் இணைக்கும் ஐசரி கணேஷ்?

suriya and gautham menonசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த பட டிரைலர் 2020 பொங்கல் சமயத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் (தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அப்படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவும் கௌதமும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

நடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில்…
...Read More
தீபாவளி, பொங்கலை போன்று கோடை விடுமுறையும்…
...Read More
சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் சுதா கொங்கரா…
...Read More

Latest Post