மைக்கேல் மதன காம ராஜன் ஸ்டைலில் உருவாகும் சூர்யா-37 படம்

Suriya 37 will have connection with Michael Madana Kama Rajan movieசெல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘என்ஜிகே’ படத்தை முடித்து விட்டார் சூர்யா.

இதனையடுத்து தன் 37வது படத்திற்காக கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக முதற்கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு லண்டன் செல்ல உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவின் வேடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

இதில் நான்கு கெட் அப்புகளில் சூர்யா நடிக்கவுள்ளாராம்.

ஏற்கெனவே மைக்கேல் மதன காம ராஜன் என்ற படத்தில் கமல் நான்கு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது சூர்யாவும் அவ்வாறு நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் மோகன்லால், சாயிஷா, அல்லு சிரிஷ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை லைகா தயாரிக்கிறது.

Suriya 37 will have connection with Michael Madana Kama Rajan movie

Overall Rating : Not available

Related News

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து…
...Read More
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37-வது படத்தை…
...Read More

Latest Post