ஒரே கல்லில் 3 மாங்காய்..? சூர்யா-37 படத்தின் பக்கா ப்ளான்

Suriya 37th movie mega plan in Tamil Telugu and Malayalam languagesசூர்யா தன் 37வது படத்தை லைக்கா நிறுவனத்திற்காக ஒதுக்கியுள்ளார்.

இப்படத்தை கே.வி. ஆனந்த் இயக்கவுள்ளார்.

அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக சூர்யா கே.வி. ஆனந்த் கூட்டணி இந்த படத்திற்காக இணைகிறது.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிக்கிறார்.

இவர் ஏற்கெனவே கௌரவம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு ஏற்கெனவே தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளது.

இப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளதன் மூலம் மலையாளத்திலும் சூர்யா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஆக ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார் சூர்யா.

Suriya 37th movie mega plan in Tamil Telugu and Malayalam languages

Overall Rating : Not available

Related News

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து…
...Read More
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37-வது படத்தை…
...Read More

Latest Post