ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்னை; சௌந்தர்யா நடவடிக்கை

Soundarya Rajini action towards Rajini Makkal Mandram member requestநடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றிவிட்டார்.

விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்கவுள்ளதால் தற்போது கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை பணி விறுவிறுப்பாக தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது.

தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் நடக்கிறது. இவையில்லாமல் ஜப்பானிலும் இந்த சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர விரும்புவோரை தலைமை நிர்வாகிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து ட்விட்டரில் வந்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா பதில் அளித்துள்ளார்.

ஈரோட்டில் 1,000 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்த தகவலுக்கு பதில் வரவில்லை என முருகன் என்பவர் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Soundarya Rajini action towards Rajini Makkal Mandram member request

soundarya rajnikanth Retweeted Palanisamy Murugan

Will surely have someone reach out to you Mr Murugan.. glad you got in touch

Overall Rating : Not available

Latest Post