சிவகார்த்திகேயனின் அப்பா பிறந்தநாளில் அவரது இரு பட முக்கிய நிகழ்வுகள்

sivakarthikeyan24AM ஸ்டுடியோ சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் புதிய படத்தின் சூட்டிங் பூஜை மற்றும் சூட்டிங் நேற்று ஆரம்பமானது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிக்குமார் இயக்குகிறார்.

இதே நாளில் சிவகார்த்திகேயன் முதல் படத் தயாரிப்பான கனா என்ற படத்தின் டப்பிங்கும் துவங்கப்பட்டது.

இப்படத்தை நடிகரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த இரு படத்தின் முக்கிய நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பதும், இன்று என் அப்பாவின் பிறந்தநாள் என்பதால் அவரின் ஆசியுடன் செய்கிறேன் என சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தை இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today,On Appa’s bday started my new film shoot and #Kanaa ‘s dubbing wit his blessings thanks to all the lovely people for wishing us..Spl thanks to my brothers and sisters for all the love.. love u all

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

டெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை…
...Read More
நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற…
...Read More
பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன்…
...Read More

Latest Post