சிம்பு-ஓவியா இணைந்த *90ML* பட லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

simbu oviyaசந்தானம் நடித்த ’சக்கப்போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து ”90ML” படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார்.

ஓவியா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும்இப்படத்தின்
படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

அனிதா உத்தீப் இயக்கத்தில் காமெடி கலந்து உருவாகிவரும் இப்படத்தின் கடைசி செட்யூல் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்கிறது.

அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என முக்கிய பிரபலங்கள் இணைந்து உள்ளனர்.

சூட்டிங் முடிந்தவுடன் இப்படத்துக்கு பின்னணி இசைப்பணிகளை தொடரவிருக்கிறார், சிம்பு.

Overall Rating : Not available

Related News

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களின்…
...Read More
மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்'…
...Read More

Latest Post