தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓவியா ஹீரோயினாக நடிக்கும் 90ml படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து ‘பீர் அண்ட் பிரியாணி’ என்கிற பாடல் புத்தாண்டு ட்ரீட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு சிம்பு & ஓவியா ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.