தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த கடந்த 2002-ம் ஆண்டில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’.
ஷக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது அதன் 2-ம் பாகம் தொடங்கப்பட உள்ளது.
இதையும் ஷக்தி சிதம்பரம் இயக்க, பிரபுதேவா நாயகனாக நடிக்கவுள்ளார்.
நிக்கி கல்ரானி, தான்யா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மொட்ட சிவா கெட்ட சிவா புகழ் அம்ரிஷ் இசையமைக்கிறார்.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் நவம்பர் 9-ம் தேதி கோவாவில் துவங்கவுள்ளது.