குயின் ரீமேக்கில் காஜலை இயக்கும் ரமேஷ்அரவிந்த்; படத்தலைப்பு வெளியானது

paris parisமார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’.

அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

தற்போது இதன் தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதில் கங்கனா ரணாவத் கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வசனம் எழுதவுள்ள, இப்படத்திற்கு பாரீஸ் பாரீஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

‘குயின்’ படத்தின் கதையை தமிழ் மற்றும் கன்னட சினிமாவுக்கு ஏற்ப மாற்றியிருக்கிறார்ளாம்.

இது விருதுநகரில் ஆரம்பித்து அப்படியே பாரிஸ் செல்லும் கதையாக இதனை வடிவமைத்துள்ளனர்.
அக்டோபரில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Ramesh Aravind will direct Kajal Aggarwal for Queen Tamil remake

Overall Rating : Not available

Related News

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 3 இயக்குனர்கள்…
...Read More
"குயின்" சீரியலின் கதை நாமறிந்த ஒரு…
...Read More

Latest Post