தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தை முடித்துவிட்டு, ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.
தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதில் முக்கிய வேடத்தில் குஷ்பூ நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
இப்படத்தின் கதைக்களமானது மும்பை தாராவியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக என கூறப்படுகிறது.
இது மிகவும் நெரிசல் பகுதி என்பதால், தாராவி போன்று செட் போட்டு சென்னையிலேயே எடுக்கப்பட உள்ளதாம்.
தாராவி பகுதிக்கு குட்டி தமிழ்நாடு என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.