தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நீயா நானா சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.
இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி சினிமாவுக்கு வந்து 41 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அவரின் வெற்றி, தோல்வி அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறாராம்.