விஜயகாந்த் மகனுக்கு வில்லன் ஆனார் கமல் பட தயாரிப்பாளர்

விஜயகாந்த் மகனுக்கு வில்லன் ஆனார் கமல் பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

???????????????????????????????????????????கேப்டன் விஜயகாந்த்தை தொடர்ந்து அவரது மகன் சண்முகபாண்டியனும் படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு மதுர வீரன் என பெயரிட்டுள்ளனர்.

பி.ஜி.முத்தையா இயக்கும் இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் வில்லனாக பிரபல தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் நடித்து வருகிறார்.

கமல் நடித்த ’காதலா காதலா’, ’பம்மல் கே சம்மந்தம்’, ’பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட 14 படங்களை தயாரித்திருப்பவர் பி.எல்.தேனப்பன்.

மேலும் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ’பேரன்பு’ படத்தை தயாரித்து வருகிறார் பி.எல். தேனப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

Producer PL Thenappan plays baddies in Shanmuga Pandiyans Madura Veeran

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் 8 பாடல்கள்; ரசிகர்கள் குஷி

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் 8 பாடல்கள்; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya anirudhவிஜய், அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டாலும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார் அனிருத்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு அனிருத் இசை என்றதும் இரு தரப்பும் ரசிகர்களும் உற்சாமடைந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகமாக்க இப்படத்திற்காக 8 பாடல்களை உருவாக்கி இருக்கிறாராம் அனிருத்.

இதில் பெரும்பாலும் மாண்டேஜ் பாடல்களாக இடம்பெறும் என கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

Suriya Starrer Thaana Serndha Kootam movie has 8 songs

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ்

விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony rk suresh kaaliசைத்தான் மற்றும் எமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது புதிய படத்தின் தலைப்பு காளி என அறித்தார் விஜய் ஆண்டனி.

இப்படத்தை உதயநிதியின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆர்.கே. சுரேஷ் இணைந்து இருக்கிறாராம்.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சம்பந்தப்பட்டவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

RK Suresh teams up with Vijay antony for Kaali movie

அஜித்-விவேக் ஓபராய் இணைந்த விவேகம் ஸ்டில் வைரலானது

அஜித்-விவேக் ஓபராய் இணைந்த விவேகம் ஸ்டில் வைரலானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajith stillsசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம்.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஜித், விவேக் ஓபராய் மற்றும் சில ராணுவ வீரர்களும் நிற்கின்றனர்.

இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith and Vivek Oberoi stills from Vivegam goes viral

ajith vivel oberoi team

விஜய்சேதுபதி பட விழாவில் பேச மறுத்த இளையராஜா

விஜய்சேதுபதி பட விழாவில் பேச மறுத்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraja vijay sethupathiநடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கியுள்ள படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஆண்டனி மற்றும் ஜோக்கர் புகழ் காயத்ரி கிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ளனர்.

இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் விஜய்சேதுபதி பேசியதாவது…

’இந்த இயக்குனர் லெனின், 2013-ல் இந்தக் கதையை எங்கிட்ட சொன்னார்.

இப்போ என்கிட்ட பணம் இல்லை. அப்புறம் தயாரிக்கலாம் என்றேன்.

அவர் என் வார்த்தைகளுக்காக காத்திருந்தார். சினிமா பற்றிய நிறைய தெரிஞ்சி வச்சிருக்கார்.

சூட்டிங் சமயத்துல ஸ்பாட்டுக்கு நான் போகவில்லை. படம் போட்டு பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தோட பாட்டு, பின்னணி இசைக்கு நான் அடிமை. அதுக்கு இளையராஜா சார்தான் காரணம்.

ஒரு தமிழனா, நான் பெருமையா உலகத்தை நோக்கி சொல்ற விஷயம், எங்களுக்கு இளையராஜா இருக்காரு என்பதுதான்” என்றார்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் பேசினார். ஆனால் இளையராஜா பேச மறுத்துவிட்டதையடுத்து விழாவை நிறைவு செய்தனர்.

Merku Thodarchi Malai movie audio launch updates

gayathiri merku thodarchi malai

உதயநிதிக்கு வில்லனாக சமுத்திரக்கனி; மீண்டும் பிரியதர்ஷனுடன் இணைகிறார்

உதயநிதிக்கு வில்லனாக சமுத்திரக்கனி; மீண்டும் பிரியதர்ஷனுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani Udhayanidhiமலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மஹேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தை தமிழில் சில மாற்றங்களுடன் ரீமேக் செய்யவிருக்கிறார் பிரியதர்ஷன்.

இதில் உதயநிதியுடன் நமிதா பிரமோத் நடிக்கிறார்.

இந்நிலையில் வில்லன் வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘ஒப்பம்’ படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆகாஷ மிட்டாய் என்ற மலையாள படத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Samuthirakani likely to be join with Udhayanidhi

More Articles
Follows