ஐநாவில் ஆடி ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ்

ஐநாவில் ஆடி ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peoples making funny comments about Aishwarya Dhanush Bharatanatyam performance at UNமகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில் ஐஸ்வர்யா தனுஷ் தன் பரதநாட்டிய அரங்கேற்றத்தை அரங்கேற்றினார்.

இந்த வாய்ப்பு எவருக்கும் எளிதில் கிடைக்காது.

இதுபோல் ஒரு வாய்ப்பை ஒருவர் பெற்றது அவர் செய்த பாக்கியம் என்று பலரும் புகழ்ந்தனர்.

ஆனால் அவரது நடன வீடியோ பதிவு வெளியானது முதல் ஐஸ்வர்யாவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஒரு நல்ல வாய்ப்பை அசிங்கப்படுத்திவிட்டார்.

திறமையான கலைஞருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு அது.

பிரபலம் என்பதால் அவருக்கு கிடைத்துவிட்டது என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து மீமீஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

Peoples making funny comments about Aishwarya Dhanush Bharatanatyam performance at UN

https://www.youtube.com/watch?v=4fWV7cFPOfA

ரூ. 100 கோடியை எகிறியது ரஜினி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்

ரூ. 100 கோடியை எகிறியது ரஜினி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2pointO satellite rights sold for Rs 110 croresஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏஆர். ரஹ்மான் இசைமையத்து வரும் இப்படத்தை ரூ. 400 கோடிக்கு மேல் செலவு செய்து மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது லைக்கா.

இப்படம் 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் தற்போதே இப்படத்தை சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது.

இதை பிரபல டிவி நிறுவனமான ஜீ டிவி ரூ. 110 கோடிக்கு பெற்றிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

2.0 படத்தின் மொத்த பட்ஜெட்டில் கால் பங்கு இப்போதே விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajinis 2pointO satellite rights sold for Rs 110 crores

சீயான் விக்ரமுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சீயான் விக்ரமுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Aishwarya Rajeshஇருமுகன் படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம்.

தற்போது சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை கௌதம் மேனன் இயக்கிவருகிறார்.

இதில் ரித்து வர்மா நாயகியாக நடிக்க, மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இது உளவு அதிகாரியின் த்ரில்லர் கதை என சொல்லப்படுகிறது.

Aishwarya Rajesh teams up with Vikram for Dhruva Natchathiram

ஹோலி அன்று ரஜினியின் 42வது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்

ஹோலி அன்று ரஜினியின் 42வது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini k balachanderஇன்று உலகம் முழுவதும் அறியப்படும் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திகழ்கிறார்.

ஆனால் இவரது இயற்பெயர் சிவாஜிராவ் கெய்ட்வாட் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

1975ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமாகும்போது, இவருக்கு ரஜினிகாந்த் என்று பெயரிட்டார் கே. பாலசந்தர்.

அன்றைய தினம் ஹோலி பண்டிகை திருநாள். (மார்ச் 12)

தற்போது ரஜினிகாந்த் என்ற நடிகர் பிறந்து 42 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

Fans celebrates actor Rajinis name birthday on Holi day

விஜய் சேதுபதியுடன் இணையும் எமி ஜாக்சன்

விஜய் சேதுபதியுடன் இணையும் எமி ஜாக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi Amy jacksonஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.

ஓரிரு தினங்களுக்கு முன்தான் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றது.

இந்நிலையில் இவர் விரைவில் விஜய் சேதுபதியுடன் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

இப்படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ மற்றும் ‘காஷ்மோரா’ படங்களை இயக்கிய கோகுல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காமெடியாக உருவாகவிருக்கிறது.

விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்டில் இதன் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Vijay sethupathi teams up with Amy Jackson

 

ரஜினி-விஜய்-அஜித் பற்றி காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸ்ல்டா

ரஜினி-விஜய்-அஜித் பற்றி காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸ்ல்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Coistumer Designer and Celebrity Stylist Joy Crizilda talks about Vijay and Ajithநம்முடைய அபிமான சினிமா நட்சத்திரங்கள் அழகான உடைகளில் ஜொலிக்க முக்கிய காரணம் அவர்களுடைய காஸ்ட்யூம் டிசைனர்கள்.

இவர்களில் தற்போதைய பிஸியான செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸ்ல்டா என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர் ராஜதந்திரம் படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜில்லா, கணிதன், மிருதன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார்.

அப்போது வழக்கம்போல ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டனர்.

ரஜினி சாருடன் பணிபுரிய மரண வெயிட்டிங். அவருக்கு பணிபுரிய காத்திருக்கிறேன். அதுபோல் அஜித்துக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிய காத்திருக்கிறேன்.

ஜில்லா, தெறி படத்தில் விஜய்யுடன் பணி புரிந்தது நல்ல அனுபவம். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Costumer Designer and Celebrity Stylist Joy Crizilda talks about Rajini Vijay and Ajith

Joy Crizildaa‏Verified account @joy_stylist 1h1 hour ago
Joy Crizildaa Retweeted magesh
Verithanama Waiting waiting @superstarrajini thalaivar oda work pannanum

More Articles
Follows