தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமலின் சகோதரர் சாருஹாசன் அவர்கள் கமல் மற்றும் ரஜினியின் நட்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது…
அரசியலில் ஜெயிக்கும் ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கும் என சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி விளையாட்டுக்கு பேசியிருக்கலாம்.
அந்த விழாவில் கமலை ரஜினி கேலி செய்யவில்லை. காரணம் அவர்களின் நட்பு குறித்து எனக்கு தெரியும்.
அவர்களை பிரிக்க முடியாது. இந்த சாருஹாசனால் கூட அவரை பிரிக்க முடியாது.
மக்கள்தான் அவர்களை பிரித்துப் பார்க்கிறார்கள்” என்றார்.
No one can break Kamal Rajini friendship says actor Charuhassan