தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிமாண்டி காலனி படத்தை தொடர்ந்து, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.
இப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க, இவருடன் அதர்வாவும் நடித்துள்ளார்.
இவர்களுடன் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 17ஆம் தேதி, இரவு 7 மணிக்கும், மே 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு டீசரையும் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Nayantharas Imaikkaa Nodigal first look and teaser release updates