தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாயா என்ற த்ரில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போன்ற ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.
இப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார்.
தாஸ் இயக்கும் இப்படத்திற்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு டோரா (#Dora) என பெயரிடப்பட்டுள்ளது.
இத்தகவலை அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் காஷ்மோரா, திருநாள், இருமுகன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.