அஜித்துக்காக இரண்டு பாடல்களுடன் காத்திருக்கும் இமான்

Music Composer Imman is ready with 2 songs for Ajith Viswasamஅஜித் நடிக்கும் பட சூட்டிங் ஆரம்பித்து விட்டால் படத்தலைப்பு என்ன? நாயகி யார்?, இசையமைப்பாளர் யார்? என்ற தகவல்கள் வெளியாக தாமதம் ஆகும்.

சூட்டிங் முடிவடையும் தருவாயில் கூட படத்தலைப்பு வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்த முறை படத்தின் சூட்டிங் ஆரம்பமாவதற்கு பல மாதங்களுக்கு முன் கிட்டதட்ட பாதி கலைஞர்களை அறிவித்துவிட்டனர்.

ஆனால் சூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. தற்போது ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இன்னும் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இமான் கூறும்போது… இரண்டு பாடல்கள் தயார் செய்துவிட்டேன்.

விசுவாசம் படத்தின் முதற்கட்ட சூட்டிங் தொடங்கும்போதே இரண்டு பாடல்களையும் படமாக்கவுள்ளனர்” என தெரித்துள்ளார்.

சூட்டிங் எப்போ தல..?

Music Composer Imman is ready with 2 songs for Ajith Viswasam

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை…
...Read More
ரஜினியின் காலா படத்தில் மருமகளாக நடித்திருந்தார்…
...Read More

Latest Post