தாணு தயாரிப்பில் தனுஷை இயக்கும் முண்டாசுப்பட்டி டைரக்டர்

dir ram kumarவிஷ்ணு, நந்திதா, காளிவெங்கட், முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான “முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ராம்குமார்.

தற்போது அவரது இயக்கத்தில் உருகாகியள்ள `ராட்சசன்’ படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இதில் விஷ்ணு விஷால் – அமலா பால் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்க்கிறாராம் ராம்குமார்.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பேண்டஸி படமாக உருவாகும் இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

Overall Rating : Not available

Related News

முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம்குமாரின் இரண்டாவது படம்…
...Read More
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து…
...Read More
‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்தபோதே ரசிகர்களின் கவனம்…
...Read More

Latest Post