ஒரே விழாவில் பிரதமர் மோடி-சூப்பர் ஸ்டார் ரஜினி

Modi Rajiniதுக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவை அப்பத்திரிகையின் நிறுவனர் சோ பிரம்மாண்டமாக கொண்டாடுவார்.

ஆனால் அவர் கடந்தாண்டு டிசம்பரில் காலமானார்.

எனவே, அப்பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்றிருக்கும் குருமூர்த்தி அவர்கள் சோ நடத்தியதைப் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறாராம்.

இதற்கான விழா வருகிற 14ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதில் சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் தன் பங்களிப்பை வீடியோ மூலம் நிறைவேற்றவிருக்கிறாராம்.

Prime Minister Modi and Super Star Rajini may participate in Thuglak Magazine Function

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post