தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தை ஏற்று நடித்துள்ளார்.
இந்நிலையில் அம்மன் என்றால் யார் என்று இவருக்குத் தெரியுமா? என்று நயன்தாராவை நடிகை மீரா மிதுன் விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…
திருமணமான ஆணுடன் உறவு வைத்திருந்தவர் எல்லாம் ஹிந்து கடவுளான அம்மன் வேடம் ஏற்று நடிக்கிறார். அம்மன் என்றால் யார் என்று இவருக்குத் தெரியுமா?
இந்த மாதிரி ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வகையிலான அசிங்கமான கதாபாத்திரத் தேர்வு எல்லாம் தமிழகத்தில் கோலிவுட் சினிமா ஆட்களால்தான் நடக்கும். இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் (தமிழ் தலைவர்கள்) வாய் திறக்க மாட்டார்களா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
A woman in relationship with a married man is doing the role of our hindugod “Amman”,does she even know who “Amman” is ?!All this nonsense shameless casting insulting our hindu god happens only in tamilnadu by these worthless #kollywood people.Won’t tamil leaders open mouth now
Meera mithun slams Nayanthara for playing Mookuthi Amman