அரசியல் & த்ரில்லர்.. படம் இயக்க காத்திருக்கும் மரியான் ஹீரோயின்

maryan parvatiமலையாளத்தில் பிரபலமான நடிகை பார்வதி. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கமலின் ’உத்தம வில்லன், தனுஷின் ’மரியான்’ படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது லாக் டவுன் சமயத்தில் இரண்டு கதைகளை எழுதியிருக்கிறாராம்.

அதில் ஒன்று அரசியல் பின்னணி கொண்டதாம்.

மற்றொரு கதை சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாம்.

இந்த இரண்டு படங்களை விரைவில் இவர் இயக்கலாம் என தெரியவந்துள்ளது.

Overall Rating : Not available

Latest Post