மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி-அரவிந்த்சாமியுடன் 2 ஹீரோக்கள்

vijay sethupathi and Arvind Swamyகாற்று வெளியிடை படத்தை அடுத்து, மணிரத்னம் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படம் நான்கு நாயகர்களை கொண்ட கதை என்று தெரியவந்துள்ளது.

எனவே விஜய்சேதுபதியுடன் அரவிந்த்சாமி, துல்கர்சல்மான், பகத் பாசில் ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்திற்கு இசை… என்று சொன்னாலே அது ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றவிருக்கிறார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி,…
...Read More
கடந்த 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில்…
...Read More

Latest Post