உதயநிதி ஜோடியாக ஒரு படத்தில் அதிதிராவ்; அடுத்த படத்தில் ஆனந்தி

udhayanidhi stalinசீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரிலீசுக்குத் தயாராகி வரும் படம் ‘கண்ணே கலைமானே’.

இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்க, யுவன் இசையமைக்க, எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உதயநிதி.

இதில் ‘காற்று வெளியிடை’ மற்றும் செக்க சிவந்த வானம் படப்புகழ் அதிதி ராவ் நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் ராம் இதில் போலீஸாக நடிக்கிறாராம்.

இதனையடுத்து ‘தொட்டா சிணுங்கி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அதியமான் படத்திலும் நடிக்கிறாராம் உதயநி0த.

இதில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

தற்போது இதன் சூட்டிங் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

Overall Rating : Not available

Related News

திரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான…
...Read More
உதயநிதியும், தமன்னாவும் இணைந்து நடிக்கும் ‘கண்ணே…
...Read More
‘தர்மதுரை’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு,…
...Read More

Latest Post