தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காற்று வெளியிடை பட தோல்விக்கு பிறகு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம்.
எனவே இந்த முறை மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் காணவிருக்கிறார்.
இவர் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி, துல்கர்சல்மான், பகத்பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இதில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்க, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷீம் இணைந்துள்ளார்.
இத்தகவலை ஐஸ்வர்யாவும் உறுதிசெய்துள்ளார்.
Aishwarya Rajesh teams up with Director ManiRatnam for First time