தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் மற்றும் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் 2018 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதே நாளில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள மதுரவீரன் படமும் வெளியாகவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் இப்படத்தை விஜி சுப்ரமணியன் தயாரித்துள்ளார்.
P.G.முத்தையா ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்ற என்ன நடக்குது நாட்டுல என்ற பாடல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.