சத்யராஜ் படத்திற்காக மீண்டும் இணையும் மாதவன்-விஜய்சேதுபதி

Mdhavan and Vijay Sethupathi launching Sathyarajs Echcharikkai Trailerமாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இவர்கள் மீண்டும் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர்.

ஆனால் இது படத்தில் நடிப்பதற்காக அல்ல.

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எச்சரிக்கை; இது மனிதர்கள் நடமாடும் இடம்.

சர்ஜீன் இயக்கியுள்ள இப்படத்தில் வரலட்சுமி, கிஷோர், விவேக் ராஜகோபால் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

இந்த ட்ரைலரைதான் மாதவனும் விஜய்சேதுதியும் இணைந்து வெளியிட உள்ளனர்.

Madhavan and Vijay Sethupathi launching Sathyarajs Echcharikkai Trailer

Overall Rating : Not available

Related News

இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற…
...Read More
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…
...Read More
‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு…
...Read More

Latest Post