ஓட்டுக்கு 5000; நீட்டுக்கு 1000; தூத்தேறி என அசிங்கமாக திட்டிய கஸ்தூரி

Kasthuri condemns NEET exam centres in other States for TN Studentsமருத்துவ படிப்புக்காக +2 மாணவர்கள் எழுதும் தேர்வு நீட்.

இது இந்தியளவில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை நாளை மே 6ஆம் தேதி எழுதுகின்றனர்.

இதில் 20,000 மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக மாணவர்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளனர்.

மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை கண்டித்து பல்வேறு அமைப்பினரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் அவரது டுவிட்டர் பக்கத்தில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளை அசிங்கமாக திட்டியுள்ளார்.

அதில்…

kasturi shankar‏Verified account @KasthuriShankar
வோட்டுக்கு 5000 . நீட்டுக்கு 1000 . #தமிழகம் #தூத்தேறி #neet #SaveNEETAspirants #TamilNadu என பதிவிட்டுள்ளார்.

This is the last straw. I strongly condemn CBSE & BJP central govt 4 being so inhumane & openly hostile towrds Tamil Nadu. This is an emergency. I beg all TN MLAs , MPs to pool in money from their emergency fund, & lend their free travel quota to students

Kasthuri condemns NEET exam centres in other States for TN Students

Overall Rating : Not available

Latest Post