தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமலையும் சினிமாவையும் எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ? அதுபோல் அவரையும் ட்விட்டரையும் இனி பிரித்துப் பார்க்க முடியாது என்ற நிலை வந்துவிடும் போல.
தினம் ஒரு ட்விட்டர் பதிவை போட்டு தமிழக அரசியல் பரபரப்பை கூட்டி வருகிறார்.
இந்நிலையில் சற்றுமுன் ட்விட்டர் ஒரு பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் பதிவு இதோ…
Kamal HaasanVerified account @ikamalhaasan 5m5 minutes ago
காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.
அதிமுகவின் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் தற்போது இணைகின்ற வேளையில் கமல் இப்படி பேசியிருப்பது இன்னும் பரபரப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம்.
Kamalhassan tweet about Tamil Kulla