5678 ஸ்டெப்..; இதை புரிந்து கொள்ளவே ரொம்ப காலமானது – ஜீவா

5678 ஸ்டெப்..; இதை புரிந்து கொள்ளவே ரொம்ப காலமானது – ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியதாவது….

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது.

இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது.

விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

jiiva speech at 5678 press meet

தன் உதவியாளர் மிருதுளா இயக்கிய இணைய தொடரை பாராட்டிய பாலா

தன் உதவியாளர் மிருதுளா இயக்கிய இணைய தொடரை பாராட்டிய பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பாலா பேசியதாவது…

எனது உதவியாளர் மிருதுளா இந்த தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்த தொடர் பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Bala speech at 5678 press meet

குழந்தைகளுடன் நடனமாடியது சவால்.. – நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத்

குழந்தைகளுடன் நடனமாடியது சவால்.. – நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத் பேசியதாவது..

“இயக்குநர் விஜய் சார், சாம், கார்க்கி சார் மூவரும் திரைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கூட்டணி. அவர்களுடன் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். விஜய் சார் இதனை அற்புதமாக இயக்கியுள்ளார்.

கிட்ஸ் உடன் நடனமாடியது சவாலாக இருந்தது உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

Nagendra Prasad speech at 5678 press meet

123 படம் பார்த்தபோது வந்த ஆசை இப்போ நிறைவேறிட்டு – . இசையமைப்பாளர் சாம்

123 படம் பார்த்தபோது வந்த ஆசை இப்போ நிறைவேறிட்டு – . இசையமைப்பாளர் சாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது..

123 படம் பார்த்தபோது இந்த மூன்று டான்ஸ் மாஸ்டர்களுடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன் அது இப்போது நிறைவேறிவிட்டது.

நான் வேலை பார்த்ததில் அதிகம் பேர் பார்த்தது லக்‌ஷ்மி படத்தின் மொராக்கோ சாங் தான் அதே போன்ற கதை கொண்ட இந்த படைப்பும் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும். எனக்கு வாய்ப்பு தந்ததற்கு விஜய் சாருக்கு நன்றி. ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி.

இது வெறும் டான்ஸ் காம்படேஷன் பற்றிய படைப்பு மட்டுமல்ல, நிறைய உணர்வுகள் இதில் இருக்கிறது உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்.

music composer CS Sam speech at 5678 press meet

5 6 7 8 பார்க்கவே மிக வித்தியாசமா இருக்கு – டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர்

5 6 7 8 பார்க்கவே மிக வித்தியாசமா இருக்கு – டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் பேசியதாவது…

டான்ஸை வைத்து உருவாக்கியுள்ள தொடரில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” பார்க்கவே மிக வித்தியாசமாக இருக்கிறது. விஜய் சார் இயக்கத்தைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்.

தித்யா மற்றும் விவேக் மிக நன்றாக நடித்துள்ளார்கள். இத்தொடர் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

Dance Master Sridhar speech at 5678 press meet

தன் உலகை தேடி வந்து பெண் ஜெயிக்கும் கதை.. – பாடலாசிரியர் மதன் கார்க்கி

தன் உலகை தேடி வந்து பெண் ஜெயிக்கும் கதை.. – பாடலாசிரியர் மதன் கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், பிரசன்னா, மிருதுளா இணைந்து இயக்கியுள்ள ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர்.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது…

டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம்.

அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

Madhan Karky speech at 5678 press meet

More Articles
Follows