தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அட்பாடி என்ற மிகப்பெரிய ஆட்டு சந்தை உள்ளது.
இந்த சந்தையில் வழக்கம்போல கால்நடை வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்க கூடினர்.
அப்போது பாபுராவ் மெட்காரி என்பவர் ஒரு ஆட்டுடன் வந்துள்ளார். அவரின் ஆட்டின் பெயர் மோடி.
இந்த ஆட்டை, 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு விட்டுள்ளார்.
ஆனால், அங்கிருந்தவர்கள் 72 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டுள்ளனர்.
ஆனாலும் 1.5 கோடி ரூபாய் கொடுத்தால்தான் விற்பேன். ஒரு பைசா குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார் பாபுராவ் மெட்காரி.
அப்படி என்ன ஸ்பெஷலோ..??
Here’s an interesting thing in goat auction in north india