தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் கௌதம் மேனனுக்கு படங்களுக்கு எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
இவர் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் Breaking News and #My12thMan என்று குறிப்பிட்டுள்ளார்.
அது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளரா? அல்லது துருவ நட்சத்திரம் படம் பற்றிய தகவலா? என தெரியாமல் அனைவரும் குழம்பியுள்ளனர்.
இன்னும் சில மணி நேரங்களில் அதற்கான விடை அது தெரிந்துவிடும். காத்திருப்போம்.
Gautam menon going reveal his 12th Man