ஓடிடியில் ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆகுமா..? லோகேஷ் கனகராஜ் விளக்கம்

vijay lokesh kanagarajகோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது. சினிமா தியேட்டர்கள் திறந்தவுடன் படம் வெளியாகும்.” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது..

“கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனை நம்பியுள்ளவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் தயாரிப்பு நிறுவனம் ‘மாஸ்டர்’ பட ரிலீஸ் தேதியை முடிவு செய்யும்.

கமல்ஹாசன் நடிக்கும் பட பணிகள் துவங்கிவிட்டன.’ என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.

Director Lokesh Kanagaraj about Master release

Overall Rating : Not available

Related News

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ்…
...Read More
விஜய்சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி, மாஸ்டர்,…
...Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள…
...Read More
துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை தொடர்ந்து…
...Read More

Latest Post