தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகராக பிஸியாக இருந்தாலும் தயாரிப்பாளராக தரமான படங்களை தயாரித்து வருகிறார் தனுஷ்.
இதனிடையில், பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல டிவி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தனுஷ்.
அப்போது அஜித்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்துள்ளார்.
பலபேருடைய ஆசையை நிறைவேற்றும் அஜித், தனுஷின் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பாரா என்ன? காத்திருந்து பார்ப்போம்.