பாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’

Bobby Simha Prasannaசுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் ஆகியோர் நடித்த படம் திருட்டு பயலே.

பரத்வாஜ் இசையமைத்த இப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

இரண்டாம் பாகத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க சுசீ கணேசனே இயக்குகிறார்.

நாயகனாக பாபி சிம்ஹா நடிக்க, பிரசன்னா வில்லனாக நடிக்கிறார்.

செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

5 ஸ்டார் படம் மூலம் பிரசன்னாவும் சுசிகணேசனும் சினிமாவுக்கு அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

ஜிவி. பிரகாஷ் இசையில் சுதா கொங்காரா…
...Read More
காதல் மற்றும் திருமணம் என செட்டிலாகிவிடுவார்…
...Read More

Latest Post