சிவகார்த்திகேயனை பாலோ செய்யும் பிக்பாஸ் ஜூலி.?

Bigg boss fame Julie became anchor in TV reality Showவிஜய் டிவி நடத்திய காமெடி நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொள்ள வந்தார் சிவகார்த்திகேயன்.

அவர் அதில் வெற்றிப் பெறவே அவரின் திறமையைக் கண்டு பல நிகழ்ச்சிகளுக்கு அவரை தொகுப்பாளர் ஆக்கியது விஜய் டிவி நிர்வாகம்

சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் வட்டம் உருவாக சினிமாவில் நுழைந்தார். தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார்

தற்போது இவரது ரூட்டில் பிக்பாஸ் ஜுலியும் தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

தற்போது கலைஞர் டிவி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இணைந்துள்ளார்.

விரைவில் சினிமாவுக்கு இவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு சக்ஸஸ்ஃபுல் தொகுப்பாளினியாக நான் வலம் வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு என ஜூலி தெரிவித்துள்ளார்.

Bigg boss fame Julie became anchor in TV reality Show

Overall Rating : Not available

Latest Post