அச்சமின்றி பட இயக்குனருடன் இணையும் அரவிந்த்சாமி

arvind swamiஅரவிந்த் சாமி நடிப்பில் `சதுரங்க வேட்டை-2′, `நரகாசூரன்’ மற்றும் `செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

தற்போது செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ படத்திலும், மாமங்கம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இதன்பின்னர் இமயவர்மன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.

`என்னமோ நடக்குது’, `அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அரவிந்த்சாமி.

இவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Overall Rating : Not available

Related News

என்னமோ நடக்குது அச்சமின்றி படங்களை இயக்கியவர்…
...Read More
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான யுடிவி தனஞ்செயன்,…
...Read More

Latest Post