தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌதம்மேனன் இயக்கும் படங்களில் ஹீரோவுக்கு இணையான வேடம் வில்லனுக்கும் இருக்கும்.
இதுவே அவரது வெற்றி பார்முலாவும் இதுதான் என கூறப்படுகிறது.
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக கலக்கியிருந்தார் அருண்விஜய்.
தற்போது வில்லன் அருண்விஜய்யை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறாராம் கௌதம்மேனன்.
இதன் சூட்டிங் ஊட்டியில் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் படத்தலைப்புடன் இதன் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.