மீண்டும் மீண்டும் அஜித் பட ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் சிரஞ்சீவி

chiranjeeviஅரசியலில் எதையும் சாதிக்க முடியாமல் மீண்டும் சினிமாவில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி.

விஜய் நடித்த ‘கத்தி’ பட தெலுங்கு ரீமேக் மூலம் தான் ரீஎன்ட்ரி கொடுத்தார் சிரஞ்சீவி.

அண்மையில் சைரா என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்திருந்தார்.

இவருடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

தற்போது ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்குப் படத்திலும் மேலும் மலையாள ‘லூசிபர்’ ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

இத்துடன் அஜித்தின், ‘வேதாளம்’ ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இவையில்லாமல், அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ பட தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார் சிரஞ்சீவி.

அப்பட தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chiranjeevi to do remake of Ajith’s hit film

Overall Rating : Not available

Related News

கோலிவுட்டே ஆச்சரியப்படும் வகையில் நிறைய படங்களை…
...Read More
வினோத் இயக்கிய ‛நேர்கொண்ட பார்வை' படத்தில்…
...Read More
'சர்கார்' படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள…
...Read More

Latest Post