தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் வருகிற ஜீலை 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இத்துடன் மற்றொரு விருந்தும் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அது என்ன சஸ்பென்ஸ்? என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
Apart from TSK first look one more surprise for Suriya fans